தரங்கம்பாடி பள்ளி

img

தரங்கம்பாடி பள்ளியில் நவீன தொடுதிரை பயிலகம்

நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகேயுள்ள சந்திரபாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி யில் நவீன தொடுதிரை பயிலகம்( ஸ்மார்ட் கிளாஸ்) வெள்ளியன்று துவக்கப்பட்டது